1.
சுறுசுறுப்பாக (stay active) இருக்க எளிய சிகிச்சை!
2.
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை..செல் எண்கள்:
9442035291; 8754880126
3. சிலர் மந்தமாகவே இருப்பார்கள். குறிப்பாக சைனசிடீஸ் உள்ளவர்கள் சுறு சுறுப்பில்லாமல் காணபடுவார்கள். அதற்கு, வெளியில் தெரியாத தொந்தரவு தலையில் இருக்கும். அந்த தொந்தரவு, செயல்பாட்டில் மந்த உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த மந்த உணர்வை ஏற்படுத்துவது எது? தலையில் சேர்ந்திருக்கும் கழிவுப் பொருட்கள்தான். அந்த கழிவுப்பொருட்கள் அதிகமாகும்போதுதான், தலைவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், சளி முதலியன ஏற்படுகின்றன.
4. அதற்கு எளிய ம.ம.சிகிச்சை-
1 : கண்களை மூடி உட்காருங்கள்;; சில நொடிகள் எண்ணமில்லாமலிருந்துவிட்டு, நெற்றிப்பொட்டையும், தலையையும் ஒரு நிமிடம் மனக்கண்ணால் கவனியுங்கள்; மறைந்திருக்கும் தலைக்கணம் இலேசான வலி உணர்வுடன் உங்கள் கவனத்துக்கு வரும். எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கண வலி முழுவதும் நீங்கும் வரை மம-செய்யுங்கள்- இனி உங்கள் சுறு சுறுப்புக்கு பஞ்சமிருக்காது.
5. உங்கள் சுறு சுறுப்புக்கு அரோமணியின் 11 விதிகளும் பங்கு வகிப்பதால், அந்த விதிகளையும் விடாது கடைப்பிடித்து வரவும்.
ஹீலர் அரோமணி.
6. தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்
0 Post a Comment:
Post a Comment