Monday, December 27, 2021

தலைக்கணத்திற்கும் (head weight) மூட்டுவலிக்கும் தொடர்பா!

 

1.      தலைக்கணத்திற்கும் (head weight) மூட்டுவலிக்கும் தொடர்பா!

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்: 9442035291;7092209028.

3.     மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானத்தால்தான் மூட்டுவலி வருகிறது என்று நினைக்கிறோம். சைனசிடீஸ் தொந்தரவுக்கும் மூட்டுவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தலைக்கணம்தான் சைனசிடீஸ் தொந்தரவுக்கு காரணமாகும்.

4.     தலைக்கணம் இலேசாக இருக்கும்போது நமது உணர்வுக்கு வராது. உணர்வுக்கு வரும்போது மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அப்பொழுது மூட்டு வலியும் அதிகமாக இருக்கும்.

5.     அதற்கு எளிய சிகிச்சை இதுதான் (ம.ம.சிகிச்சை-1). உட்கார்ந்து மெதுவாக கண்களை மூடுங்கள்;சில நொடிகள் எந்த எண்ணமும் இல்லாமலிருங்கள்; ஒரு  நிமிடம் நெற்றியையும் தலையையும் மனதால் கவனியுங்கள். இலேசாக தலைக்கணம் வலி உணர்வுடன் வெளிவரும். அந்த உணர்வை கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கணம் முற்றிலும் நீங்கும்வரை செய்யுங்கள். பிறகு மெதுவாக கண்களை திறந்து நடந்து பாருங்கள்; மூட்டு வலி நன்றாக குறைந்திருப்பதை அறிய முடியும்.

6.     காலை மதியம் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது உட்பட, அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

                                          i.    ஹீலர் அரோமணி

7.     உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

a.      

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: