Tuesday, December 28, 2021

உழைப்புக்குரிய மரியாதையை தாருங்கள்!

 

1.                உழைப்புக்குரிய மரியாதையை தாருங்கள்!

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனைசெல் எண்கள்: 9442035291; 8754880126.

3.     சாப்பிட்ட பிறகு கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள். அப்பொழுது சுவாசம் சீராக இருக்கும்; வயிறு சுருங்கி விரிவதும் சீராக இருக்கும். அதனால், செரித்தல் தாமதமாகும்; பசியும் தாமதமாகும்; பசியில்லாமலே சாப்பிடும் நிலை ஏற்படலாம்.

4.     சாப்பிட்ட பிறகு உழைக்கவோ, நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்கிறீர்கள். அப்பொழுது மெல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்; அந்த நேரத்தில் காற்று வயிற்றுக்குள் வேகமாக போய் வெளியேறும்; அதற்குத் தகுந்தாற்போல வயிறும் வேகமாக சுருங்கி விரிந்து உணவை நன்கு அரைக்கிறது..  நீர் சுழன்று, உணவுடன் கலந்து உணவை நன்கு அரைக்க உதவி செய்கிறது

5.     காற்று, நீர், உணவு ஆகியவற்றின் சுழற்சியினால், வெப்ப உற்பத்தி ஏற்பட்டு, உணவை எரிக்கிறது; எரிக்கபடுவதால் செரித்தல் நன்கு நடக்கிறது.;பசி ஏற்படுகிறது. சரியான உடல்மன நலம் கிடைக்கிறது. ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு அரைமணி நேரமும், இரவு 10 நிமிடங்களும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

6.     அரோமணியின் 11 விதிகளை கடைப்பிடித்து மருந்து மாத்திரைகளை தவிருங்கள்.

 

7.     ஹீலர் அரோமணி

8.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 

 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: