1.
எண்ணெய் குளியல் நன்மை தருமா?
2. அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்: 9442035291; 8754880126.
அரோமணியின் 9-வது இயற்கை விதி “உடலிலுள்ள துவாரங்கள் அடைபடும்பொழுது.நோய்கள் தோன்றுகின்றன” என்று கூறுகிறது. உடல், அரிப்பின் மூலம் சொரியச் செய்து, அடைபட்ட வியர்வைத் துவாரங்களை திறக்க செய்கிறது.
3. உடலில் எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய் குளியல், கொசுக்கடிக்கு கிரீம் தேய்ப்பது, கால் வலி, மூட்டு வலி ஆகியவற்றிற்கு எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்வது ஆகியவற்றில் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கு வெளியிலும், உள்ளேயும் வியர்வை துவாரங்களை அடைத்துவிடுகிறது. அதனால் தோல் அரிப்பு சம்பந்தமான நோய்கள் தோன்றுகின்றன.
4. வியர்வை துவாரங்கள் அடைபடாமலிருக்க, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும். காற்றின் சுழற்சி, வெளி வெப்பம், செல்களின் உராய்வினால் ஏற்படும் உள் வெப்பம், தோலுக்கு அடியில் தங்கியுள்ள துர்நீர் ஆகிய மூன்றின் செயல்பாட்டினால் வியர்வை துவாரங்கள் திறக்கபட்டு, வியர்வை வெளியேறுகின்றன.,
5. அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைபிடியுங்கள்.
6. ஹீலர் அரோமணி.
7. தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment