Monday, December 27, 2021

வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!

 

1.   வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்: 9442035291; 8754880126..

3.       வெறும் வயிற்றில் உழைக்கலாமா
வெறும் வயிற்றில் உழைக்கும் போது (நடைப்பயிற்சியோ) செய்யும்போது, அதற்கு வேண்டிய ஆற்றலை செல்கள், சேமிப்பிலிருந்து தருகிறது. ஆகவே உடலின் சேமிப்பு குறைந்து, உடல் பலவீனமடைகிறது.

4.     இது எப்படி என்றால், வருமானம் இல்லாமல் செலவு செய்வதைப்போல.. அதைதான் அரோமணியின் 10-வது விதி, “வெறும் வயிற்றில் உழைக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல நோய்கள் தோன்றும்என்று கூறுகிறது.

5.     வயிற்றில் உணவை நிரப்பிவிட்டு உழைக்கும்போது, உணவின் ஆற்றல் உழைப்பிற்கு கிடைக்கிறது. இது வருமானம் கையில் வந்தபிறகு செலவு செய்வதைப்போல.

6.     ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் வீதமும், இரவில் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். அதற்கப்புறம், வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!  “இது நாள்வரையிலும் இதைச் செய்யாமல், காலத்தை வீணடித்து விட்டோமேஎன்று எண்ணி வேதனையும், வருத்தமும் அடைவீர்கள்.

 

7.     அரோமணியின் மற்ற 10 விதிகளையும் கடைப்பிடித்து, நோய்கள் உங்களைக் கண்டு பயப்படச் செய்யுங்கள்

 

8.     ஹீலர் அரோமணி

9.     தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். ,

 

10. 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: