1. 1. கல்பநேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கலாமா?
2.
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்:
9442035291; 8754880126.
3.
இரவு வேலை செய்பவர்கள், பகல் நேரத்தில் ஈடுகட்ட கட்டாயம் தூங்கியாக வேண்டும்.
4. அப்படி தூங்கும்போது, சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க கூடாது. வயிற்றிற்குள் போட்ட உணவு செரிப்பதற்கு, காற்று சுழற்சியும், வெப்ப உற்பத்தியும், தண்ணீர் சுழற்சியும் தேவை, அதை அளிப்பது உழைப்பு, ஆகவே, அரோமணியின் 10-வது விதியின்படி, சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதற்குப்பிறகு தூங்கி எழுந்தால், தூங்கி எழுந்தவுடன் சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். பயனுள்ள தூக்கமாக அமைந்துவிடும்.
5. சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கினால், எழுந்திருக்கும்போது சோம்பலாக இருக்கும்; தும்மல், சளி பிடிக்கும். பயனற்ற, நோய்களை தரும் தூக்கமாக அமையும்.
6. சாப்பிட்டு முடித்தவுடன், மிகவும் சோர்வாக இருந்தால்கூட அரை மணிநேரத்திற்கு உடலுக்கு அசைவு கொடுக்கக்கூடிய சிறு சிறு வேலைகளைச் செய்துவிட்டு, பிறகு தூஙகச் செல்லுங்கள்.
7. அரோமணியின் மற்ற 10 விதிகளையும் தவறாது கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்.
a.
ஹீலர் அரோமணி
8. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment