Saturday, December 25, 2021

பார்வை சரியாக தெரிய-சிகிச்சை!

 

1.              1.  பார்வை சரியாக தெரிய-சிகிச்சை!


அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

2.     சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

3.     செல் எண்கள்: 9442035291; 8754880126.

A 28-மம 1

4.     மூளையும், இரண்டு கண்களின் பார்வை நரம்புளும்தான் பார்வையை அளிக்கின்றனஇரண்டிலும் கெட்ட நீர், வாய்வு, சளி, ஏப்பம், போன்ற கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. அவைதான் உங்களது பார்வைதிறனை குறைத்துவிடுகிறது.

 

5.     உடல், தூக்கத்தில் அவைகளை அகற்றுகிறது. ஆனால் தற்கால டி.வி. கம்ப்யூட்டர், செல் போன் போன்ற கருவிகளின் அதிக அளவு பயன்பாட்டினால், அதிக அளவு கழிவுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன, அகற்றபடாதவற்றைதலைக்கண மருத்துவ மனபயிற்சிமூலம்தான் அகற்ற வேண்டும்.

 

6.     கண்களை மூடுங்கள்; எண்ணமில்லாமல் சிறிது நேரம் இருங்கள். பிறகு, இரண்டு கைகளின் ஆள் காட்டி விரல்களையும் இரண்டு கண்களில் வைத்து, சுழற்றுங்கள்; அப்பொழுது சுழலும் பால் விழிகளை கவனித்துகொண்டே இருங்கள்; மேலே குறிப்பிட்ட கழிவுபொருட்கள் வெளியேறிகொண்டே இருக்கும். அவ்வாறு ஐந்து நிமிடங்கள் வரை செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும்போது ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். பார்வை நன்றாக தெரியும்.

 

7.     செரித்தல் நன்றாக இல்லாமல் எந்த நோயையும் குணபடுத்த முடியாது. ஆகவே காலையும் மாலையும், இரவும் சாப்பிட்டபிறகு நடங்கள்அதேபோல,  மற்ற அரோமணியின் 11 விதிகளும் பங்கு வகிக்கின்றன என்பதையும் மறந்துவிட கூடாது.

 

8.                               ஹீலர்[அரோமணி 

9.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: