1.
மயக்கம், தலைச் சுற்றல்,, கிறுகிறுப்பினால் தள்ளாடாமலிருக்க எளியசிகிச்சை!அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்: 9442035291;8754880126..
2.
எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்!.
எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம். தினசரி உழைக்கும் உழைப்பு, உண்ணும் உணவு,பழக்கவழக்கங்கள்,ஆகியவற்றால்ஏற்படும் கழிவுபொருட்கள், ஒவ்வொருவரது தலையில் சேருகின்றன.
3. அதன் சேர்க்கை, சிறிய அளவில் இருக்கும்போதுநமக்குதெரியாது.சேர்ந்துகொண்டே வரும்போது, எண்ணெய், நெய் போன்ற கொழுப்புச் சத்து உணவை அதிகம் சாப்பிட்டால், அன்று திடீரென்று மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஏற்பட்டு கீழே தள்ளிவிடும். அதை மருத்துவ மனபயிற்சி செய்து குணபடுத்திவிடலாம்.
4. அதற்கு, ம.ம. சிகிச்சை-1:
கண்களை மெதுவாக மூடுங்கள்; சில நொடிகள்
எண்ணமில்லாமலிருங்கள்; பிறகு, நெற்றிப்பொட்டிலிருந்து முழு தலையையும் மனதில் கவனியுங்கள்; ஒரு நிமிடம் அப்படியே காத்திருங்கள்; மெதுவாக தலைக்கணத்தின் வலி வெளித்தோன்றும்.. அதையே கவனித்து வலிக்குரிய
மம-செய்யுங்கள். வலி கூடி குறையும்வரை செய்யுங்கள். இனி, மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு வராது.
5. அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிப்பது அவசியம். .
6. ஹீலர்,அரோமணி.
7. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க
0 Post a Comment:
Post a Comment