1. தேவைகளை சேர்த்து வையுங்கள்!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்:
9442035291;8754880126.
2. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தாருங்கள்; அவர்களுடைய திறமையை வளரச்செய்யுங்கள். அதற்காக பொருள் ஈட்டுங்கள்; செலவு செய்யுங்கள்.
3. தவறான வழிகளில் பொருள் ஈட்டி, அவர்கள் எண்ணுவதற்கு முன்னாலேயே, தேவைகளை பூர்த்தி செய்து விடுகிறீர்கள். மகனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அடுத்து அவனுடைய நாட்டம், கேளிக்கையின் பக்கம்தான் திரும்பும். மது, மங்கை என்று செல்லும்போது, அழிவுப்பாதைக்குச் சென்று விடுகிறான்.
4. தேவைகள் இருந்தால்தான், ஆர்வம் ஏற்படும்; ஆர்வம் ஒழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆகவே வாரிசுகளுக்கு, தவறான வழியில் சொத்து சேர்த்து வைக்காதீர்கள்; அவர்களுக்கு தேவைகளை சேர்த்து வையுங்கள். குழந்தையை மடியிலேயே தூக்கி வைத்துக்கொண்டே இருந்தால், அந்த குழந்தை எப்படி நடக்கும்; எப்பொழுது நடக்கும்?
5. காலையும், மதியமும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்வது உட்பட அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடுத்து வந்தாலே ஒழுக்கம் தானாக வந்து விடும்.
i. ஹீலர் அரோமணி.
6. தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment