Friday, December 24, 2021

39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி!

 

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;8754880126 

       39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி


39
பேர் ஒரு குழந்தை உட்பட அகதிகள். கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேற ஒருகன்டெய்னர்களில்ஏற்றபட்டிருக்கிறார்கள். லண்டனில் போலிசார்  ]செக்] பண்ண அதை திறந்தபொழுது. 39 சடலங்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே அதிர்ந்து சோகத்தில் மூழ்கியது. அவர்களை ஏற்றி அனுப்பியவர்களுக்கு, “ஒரு சில நொடிகள் கூட காற்று இல்லாமல் உயிர்வாழ முடியாதுஎன்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார்கள்.

 

அரோமணியின் 7-வது விதி, “காற்றோட்டமுள்ள அறையில் படுத்துத் தூங்குவது, பல நோய்களை குணபடுத்தும் அருமருந்தாகிவிடும்என்று கூறுகிறது. ஆகவே ஜன்னல்களை திறந்து படுங்கள்; ‘எக்சாஸ்ட்மின்விசிறியை பொருத்துங்கள். காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் போட்டு கட்டுங்கள்.

 

முகத்தை, மூடிக்கொண்டு தூங்காதீர்கள்; கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்தாதீர்கள்; கொசுக்களை ஒழிப்பதற்குபிளீட்சிங்பவுடரை பயன்படுத்துங்கள். மீதமுள்ள அரோமணியின் 10 இயற்கை விதிகளும் மிகவும் முக்கயமானவைதான். நல்ல உடல்மன நலம் பெற அவற்றையும் கடைப்பிடியுங்கள். ,

                         ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

 

 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: