1.
உடலுக்கு, நோய்களை குணபடுத்தும் திறன் உண்டு!.
2.
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
3.
செல் எண்கள்: 9442035291;8754880126.
4. உடலுக்கு, அனைத்து நோய்களையும் குணபடுத்தும் திறன் கொண்டது. மருத்துவ மனபயிற்சியின் மூலம்தான் குணபடுத்துகிறது.
5. ஒரு பெண்மணி தலைவலியுடன் வீட்டு வேலை செய்து கொண்டே இருக்கிறாள். நடு நடுவே தலைவலி அவளது கவனத்திற்கு வருகிறது. மீண்டும் மீண்டும் கவனிக்கும்போது, வலி குறைந்து கொண்டே வருகிறது. அன்று மாலையில் அவள் வியக்கும்படியாக தலைவலி முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது.
6. கணவன் கேட்கும்போது, “காலையில் வந்த தலைவலி, சாயங்காலமா தானாகவே போயிடுச்சுங்க” என்று மகிழ்ச்சி பொங்க சொல்லுவாள். வலி அதிகமாக இருந்தால், குணமாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட எடுக்கலாம். ஆனால், அந்த வலி தாங்க மாட்டாமல்தான், மக்கள் மருந்து மாத்திரைகளை நாடுகிறார்கள்.
7. உடல் செய்யும் மருத்துவ மனபயிற்சியின் கொள்கையைதான், இரட்டை மருத்துவத்தில் மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பயன்படுத்தி, நாட்கணக்கில் குணமாகும் வலியை ஒரு மணி நேரத்தில் குணபடுத்துகிறது.
8. அரோமணியின் 11 இயற்கை விதிகளையும், மருத்துவ மனபயிற்சிகளையும் இணக்கும்போது, கேன்சர் உட்பட அனைத்து நோய்களிலிருந்தும் நலம் பெறலாம்.
a.
ஹீலர் அரோமணி.
0 Post a Comment:
Post a Comment