நோய்க்கு மாத்திரை விழுங்கும்போது, புதிய நோயைத் தோற்றுவிக்கிறீர்கள்!-இம-
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 8754880126.
நோய்களுக்கு மாத்திரைகள் விழுங்கும்போது...!அதனால் அந்த உறுப்புகள் பலவீனமடைகின்றன. அந்த நீர் ஏற்படுத்தும் ‘டெபாசிட்’ சிறுநீரக கற்களாகின்றன. தொடர்ந்து குடித்து வரும்போது, நாளடைவில் தாகம் எடுக்காமல் நீர் அருந்தும் அடிமை நிலைக்கு தள்ளபடுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது.
ஒருவருக்கு குளிர்காலத்தில், 500 மிகி, கோடைகாலத்தில் 1000 மிகி, வசந்த காலத்தில் 700 மிகி நீர்தான் தேவைபடுகிறது. ஆகவே மாத்திரைகளை விழுங்கும்போது உணவான காபி, டீ போன்றவற்றோடு விழுங்குங்கள். முடியாத பட்சத்தில், குறைந்த நீரை பயன்படுத்துங்கள்.
அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து நலமுடன் கவனவாழ்க்கை வாழ்ந்து வளம் பெறுங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment