Friday, October 29, 2021

தலையை துவட்ட

 


ஈரத்துண்டினால் (wet towel) தலையை துவட்டுவது சிறந்த பலனைத் தரும்.
A 100 
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,

குளித்துவிட்டு காய்ந்த துண்டினால் துவட்டினால், உடல் முழுவதும் வறட்சியாக இருக்கும். குளித்ததற்குரிய புத்துணர்ச்சி இருக்காது; குளிர்ச்சியை உணர மாட்டீர்கள்.

மேலும் “வைரத்தை வைரம்தான் அறுக்கும்” என்பது போல, ஈரத்தை ஈரம்தான் எடுக்கும். ஈரத்துண்டு உடலில் உள்ள ஈரத்தை நன்றாக உறிஞ்சி எடுத்துவிடும்.

குளித்து முடித்தவுடன், நன்றாக நீரை உறிஞ்சக்கூடிய சிறிய துண்டு ஒன்றை நீரில் நனைத்து, பிறகு அதைப் பிழிந்து உதறி, தலையையும், உடலையும் துவட்ட வேண்டும்.

மேற்சொன்னமாதிரி செய்யும்போது, குளித்ததற்குரிய குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் நீங்கள் அன்றைய நாள் முழுவதும் உணருவீர்கள். அதன் எதிரொலியாக உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். இது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.

எப்பொழுதும் முழு உடல் மன நலத்துடன் இருக்க அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
                  ஹீலர் அரோமணி

தயவு செய்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: