Friday, October 29, 2021

இயற்கை சக்திகள்

 இம--மூக்கடைப்பு ஏற்படுத்தும் மோசமான விளைவுகள்!


மூக்கடைப்பால், உள்ளே செல்லும் காற்றின் அளவு குறைகிறது. காற்றுப் பாதைகளிலும், நுரையீரல்களிலும் காற்றின் அளவு குறைகிறது. காற்று குறைவதால், அது எடுத்துவரும் வெப்பமும் குறைகிறது; தாகம் எடுக்காமல் நிறைய நீர் அருந்துவதால், நீரின் அளவு கூடுகிறது; நீரின் அளவு கூடுவதால், குளிர்ச்சி அதிகமாகி வெப்பத்தின் அளவு குறைகிறது. 

மேற்கூறியவாறு,  மூன்று இயற்கை சக்திகளின் (Air, Heat, Water) சரியான அளவும் மாறி குளிர்ச்சிதான் அதிகமாகிவிடுகிறது; குளிர்ச்சி அதிகரிப்பால், சளி இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறது; இதனால் நுரையீரல்கள் சுயமாக இயங்க முடியாத இறுக்க நிலை ஏற்பட்டுவிடுகிறது.  காற்றுப் பாதைகள் சுருங்கிவிடுகிறது; இந்த இரண்டு சுறுக்கங்களும் சேர்ந்து காற்று சுயமாக, சரியான அளவு, செல்ல முடியாத நிலை ஏற்படுவதைதான், மூச்சுத் திணறல், இளப்பு, ஆஸ்த்மா என்று சொல்கிறோம்.

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: