Friday, October 29, 2021

சோப்பு கூடாது

 குளியலறையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பது எப்படி?-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்; 9442035291; 8754880126.       



குளியலறையில் தரையிலும் ‘டைல்ஸ்’, பக்க சுவர்களிலும் ’டைல்ஸ்’ ஆகவே வழுக்கினால், பிடித்துக்கொள்வதற்கு பிடிமானம் இல்லை; ஆகவேதான் வயதானவர்களுக்கு விபத்துக்கள் ஏற்[படுகிறது. 

அதற்கு வயதானவர்கள் ‘சோப்பைப் பயன்படுத்தக்கூடாது; அதன் வழவழப்புத்தன்மையால், தடுமாறும்போது, அவர்களுக்கு பிடிமானம் இல்லாமல், விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன; ஆகவே அவர்கள் சோப்பைத் தொடவும் கூடாது. சோப்பு போட்டு குளித்தால், சுவற்றை தொடுவதற்கு முன்பு, சோப்பு கைகளை தண்ணீர் கோப்பையில் இட்டு சோப்பை நீக்கி கொள்ள வேண்டும்.. சுவர்களில் 4 அடி உயரம் வரை டைல்ஸ் பதித்தால், வயதானவர்களுக்கு சுவர் பிடிமானம் கிடைக்கும். 

சோப்புக்குப் பதில் ‘சீயக்காயை’ பயன்படுத்தலாம். அதன் சொர சொரப்புத் தன்மை பிடிமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மார்பில் குடியிருக்கும் “உண்மைக் கடவுளை” வணங்கும்போது,  ‘அவன்’ குளியலறையில் பாதுகாப்புக்கு வந்து நிற்பான்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடித்து நோய்களிலிருந்து விடுதலை பெறுங்கள். 

              ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்