Friday, October 29, 2021

மிதிபடவா வழிபாடு

 

கூட்ட நெரிசலில் மிதிபட்டு சாவதா வழிபாடு! -இம


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா 

மருத்துவமனை.

    
செல் எண்கள்: 9442035291; 7092209028



இது அறியாமையின் உச்சகட்டம். உருவச் சாமியில் இருக்கும் இறைவன் உங்களுக்குரியவன் இல்லை. உருவச் சாமி, கல்லில் செதுக்கபட்டிருக்கலாம்; உலோக கலவையில் செதுக்கப்பட்டிருக்கலாம்; அப்படி செதுக்கபட்ட பொருட்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தத்தான் அவைகளில் இறைவன் குடியிருக்கிறான்.

முட்டை மஞ்சகருவிலிருக்கும் இறைவன், முட்டையின் வளர்ச்சிக்காகதான் அதில் குடியிருக்கிறான். உன்னுடைய வளர்ச்சிக்கு உனக்குள் குடியிருக்கும் இறைவனை வழிபடுவதுதான் உண்மையான வழிபாடு; பலன்களை அள்ளிக் கொடுக்கும் வழிபாடு. மிதிபட்டு சாகவேண்டியதுதான் வழிபாடு என்றால் அந்த வழிபாடே வேண்டியதில்லை!

காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி 

நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்களிலிந்து 

குணமாகவும், வராமலிருக்கவும், 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் 

தவறாது கடைப்பிடிக்கவும்.

                ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு 

செய்யுங்கள். 






முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: