Friday, October 29, 2021

 சர்க்கரையின் அளவை 450-க்கும் அதற்கு மேலும் அனுமதியுங்கள்!


A 101
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,

சளி ஒரு கழிவுப் பொருள். அது உடலில் தேங்கிவிட்டால், சளி தொடர்பான நோய்கள் வருகின்றன. ஆகவே அவற்றை வெளியில் எடுத்துவிடும்போதுதான், நோயாளிகளுக்கு குணம் கிடைக்கிறது.

அதேபோலத்தான், இன்சுலின் குறைபாட்டினால், உடல் சேமிக்க முடியாத, பயன்பாடு இல்லாத சர்க்கரையை கழிவுப் பொருளாக உடல் வெளித்தள்ளுகிறது; சளி வெளியேறினால் நல்லது என்று சொல்லும்போது சர்க்கரை வெளியேறினால் நல்லதுதானே! அந்த கழிவுப்பொருள் 120-துதான் இருக்க வேண்டும் என்று ஏன் இன்சுலின் போட வேண்டும்.

மேலும், வெளியிலிருந்து செலுத்தபடும் மிருக மற்றும் செயற்கை இன்சுலின் உடலுக்கு ஒரு அந்நிய பொருள்; அதனை ஏற்றுக்கொள்ள உடல் மறுப்பதால்தான், சர்க்கரை நோயாளிகள் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

ஆகவே சர்க்கரையின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல், மருந்தில்லா மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்து வரும்போது சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாக குணம் பெறலாம்.. .

ஹீலர் அரோமணி
தயவு செய்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: