100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழமுடியும்
100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழமுடியும். இதில் ஊழ்வினை என்ற விதி குறுக்கிடாமல் இருக்க வேண்டும். விதி குறுக்கிட்டாலும், அது குறுக்கிடும் வரைpயிலாவது, நலமாக இருக்க வேண்டும்.
“நோய்கள் கிருமிகளால் (by Germs) தோற்றுவிக்கப்படுவதாகவும். அவைகள் காற்றினாலும், நீராலும் பரப்பப்படுவதாகவும் சொல்லுவது. நமது உடலின் பராமரிப்பு சக்தியை நாமே கேவலப்படுத்துவதாகும், அசிங்கப்படுத்துவதாகும்!
அப்படியானால், நோய்கள் எப்படித் தோன்றுகின்றன?
சிறுநீர், மலம், வாயு, உமிழ்நீர், சளி முதலியன உடலிலுள்ள கழிவுப்பொருட்களாகும். நீங்கள் செய்யும் அரோமணியின் 11 இயற்கை விதி மீறல்களால், அந்த கழிவுப்பொருட்கள் உடலில் தேங்கிவிடுகின்றன. , உடல் பராமரிப்பு செய்யும்போது, தேங்கிய கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது; அப்படி வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்கிறோம்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
twinmedicine@gmail.com
Please register your comment.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
twinmedicine@gmail.com
Please register your comment.
0 Post a Comment:
Post a Comment